சனாதன ஒழிப்பு ஏன்?
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சிய தத்துவம். ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் உறுதியாக ஒரு தத்துவ பிண்ணனியில் இருந்துதான் உலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அப்படி மனிதர்களின் வகைப்பாட்டை கூர்மைபடுத்தும்போது இறுதியாக 1) பொது சமத்துவத்தை ஆதரிப்பவர்கள், ஏற்றுக்கொள்பவர்கள் 2) சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப் படுத்துபவர்கள் அல்லது அதற்கான காரணத்தை சரியென்பவர்கள்,
Comments
Post a Comment